கப்பல் துறைமுகத்திற்குள் எவ்வாறு நுழைகிறது ? கப்பலானது பெருங்கடலிலிருந்து கரையை எட்டும் முன்னர் இயந்திரத்தை இயந்திர அறையில் இருந்து இயக்கும் ஆணையை கரை எட்டும் முன்னர் மாற்றியமைத்து மேலிருந்தும் இயக்கி கொள்ள அனுமதியும் ஆணையும் கேட்டு வாங்கி கொள்ளப்படும் பொதுவாக கப்பல் அந்தந்த நாட்டின் கரையோர கடல் நீரை எட்டியதும் அதிகப்படியான கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கும் உள்ளிருந்து வெளியே வரலாம் , வெளியே இருந்து உள்ளே போகலாம் ஓவர்டேக் செய்யலாம் இந்த மேனோவெரிங்க் என்ற நிலை கட்டுப்பாட்டை எல்லா கப்பல்களும் இதே பாணியில் சந்திக்க நேரிடும் இது வெறும் துறைமுகம் சார்ந்த கடல் மட்டுமல்லாது பெரிய கால்வாய் , மற்றும் சில முக்கியக்கடல்களிலும் இந்த மேனோவெரிங்க் கடைபிடிக்கப்படும் சம்யங்களில் பலமணி நேரம் அல்லது பல நாட்கள் கூட நீடிக்கலாம் இந்த நேரங்களில் கூடுதலாக கண்காணிப்புகள் அவசியப்படுகிறது இயந்திர அறையின் UMS ( unmanned system )என்ற ஆளில்லாமல் செல்லக்கூடிய இயந்திர அறை , ஆட்கள் முழுநேர பணியில் அமர்த்தப்பட்டு இயந்திரத்தின் முழு மொத்த கட்டுப்பாட்டையும் மேலிருந்து எடுப்பது , கண்காணிப்பது. பெர...
Search This Blog
கப்பல் பக்கங்கள்
கப்பல் வாழ்க்கை அறிவோம்



